தனி ஒருவன் (18 நிமிடங்கள்)
அன்பர்களே, நாம், நமது வாழ்வில், நிறைய நேரங்களை தனியாவே செலவிடுவோம். தொடர் தோல்விகள், யாரும் ஆதரவில்லாத நிலை, தனிமையின் கொடுமை. இப்படி எத்தனையோ? ஆனால் இந்த தனிமையை சரியாக பயன்படுத்தினால், அது நம்முடைய வாழ்க்கையில் பல கதவுகள் மூடியிருந்தாலும், சில ஜன்னல்களை திறக்கும். இந்த தகவலைதான் சுவை பட, உண்மையான எடுத்துக்காட்டுகளுடன் விவரித்துள்ளோம். தனிமை நம்மை முடக்கி போட அல்ல. சுயமாய் சிந்திக்க கிடைத்த சுதந்திரம். தனிமை தனியாக தவிக்க அல்ல, தடங்கல் இன்றி செயலாற்ற கிடைத்த சிறகுகள். கேளுங்கள் உற்சாகம் பிறக்கும்.
