Morning Walk (44 நிமிடங்கள்) Rs. 12 / வாரம்
வாழ்க்கையை ருசிக்கலாம்! (36 நிமிடங்கள்)
ஆதிதமிழன் அறுசுவையான உணவுகளை உண்கொண்டான், ஆரோக்கியமாக வாழ்ந்தான். ஆரோக்கிய வாழ்க்கைக்கு, பாரம்பரிய உணவு முறைகள் பயனளிக்கும்னு நம்மில் பலருக்குத் தெரியும்.
இனிய வாழ்க்கைக்கு, சில ஜப்பானிய முத்துக்களை, வெற்றிப்பாதைக்கு வித்திடும், வாழ்வியல் முறைகளை - அறுசுவையில் ஆறு வாழ்வியல் தத்துவங்களை, நம்ம ஊரு உணவு வகைகளுடன், தலை வாழைல வெச்சு, இந்த பதிவில் நம் நேயர்களுக்கு அன்புடன் வழங்குகிறோம்..வாங்க ரசிக்கலாம், ருசிக்கலாம், அர்த்தமுள்ள வாழ்வின் கோட்பாடுகளை அறியலாம்.

Why Thank You (8 நிமிடங்கள்)
"Balsu sir" என்று மாணவர்களால் பிரியமாக, அழைக்கப்படும், திரு.Balasunder மதுரையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில், பிரபலமாக பேசப்படும் Balsu 's Succuess Academy -ன் உரிமையாளர். சுமார் 25 வருடங்களுக்கும் மேலாக, Coaching Industry -ல் உள்ளார். பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு, இவர் ஆசிரியரையும் தாண்டி, Mentor-ரையும் கடந்து, சிறந்த நண்பராக இருந்து வருகிறார். இவரது Seminar-களை attend செய்த மாணவ மாணவிகளின் எண்ணிக்கை, லட்சத்தை தொடும். இவரிடம் பயின்றவர்கள், இன்று உலகம் முழுவதும், பரவி உள்ளனர். இதில் பெருமை படும் விஷயம், பலவருடங்களுக்கு முன்பு படித்தவர்கள் கூட, இன்றும் இவரோடு தொடர்பில் உள்ளனர். இவருடைய பிரத்தியேக வலை ஒலிதான் Balsu's Talk. இதில் இவரது அனுபவங்கள், இவர் படித்தது, இவர் பார்த்தது, இவர் பயின்றது, இவர் ஆச்சரியப்பட்டது... என எத்தனையோ விஷயங்களை, நம்முடன் பகிர இருக்கிறார்.
இந்த தொகுப்பில் அவர் சொல்ல இருக்கும் Why Thankyou , Why not Thankyou என்பது, நாம் வாழ்க்கையை எப்படி எடுத்து கொண்டு, பயணத்தை தொடர வேண்டும் என்பது குறித்தது.
