ஆயுத ரகசியம் (39 நிமிடங்கள்)
ஆயுத ரகசியம்! புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஆயுதத்தின், தயாரிப்பு மற்றும் அதை செயலாக்கம் செய்ய வேண்டிய formulas - இவைகளை திருட தீவிரவாத கும்பலை அனுப்புகிறது, ஒரு நாடு. இதை தெரிந்து கொண்ட அதன் கண்டுபிடிப்பாளர், பாதுகாப்பு கேட்டு மறறொரு நாட்டிற்கு செல்கிறார். அங்காவது அவர் நிம்மதியாக இருந்தாரா? அதுதான் இல்லை. அங்கேயும், கடத்தப்பட்டார். பாதுகாப்பு கொடுத்த அரசாங்கம், புகழ் பெற்ற துப்பறிவாளரை நியமிக்கிறது. அவரது துப்பறியும் திறன் கண்டு பிரமித்து போகிறார், அந்த விஞ்ஞானி. அட கேட்கும் நாமும் கூட. உலக புகழ் பெற்ற துப்பறியும் கதையினை, எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், பல மாற்றங்கள் செய்து, சுவையுடன் சொல்லியிருக்கிறோம்.
