Double Cross - (98 நிமிடங்கள்)
Double Cross. Jack மற்றும் Jeni சேர்ந்து துப்பறியும் கதை.
ஒரு விபத்து அல்லது கொலை முயற்சி. இதற்கு காரணமானவர்களை விசாரிக்கும் போது பல திடுக்கிடும் திருப்பங்கள். துப்பறிவாளர் ஜாக்கை சிக்க வைக்க வலை விரிக்கப்படுகிறது. அதிலிருந்து அவர் எப்படி தப்புகிறார். உதவியாளர் ஜெனி சாமர்த்தியமாக புலன் விசாரனை செய்து குற்றவாளியை நெருங்குகிறார். ஆனால் அது யார் என்பதில் அவருக்கு தடுமாற்றம். ஒரு கொலயை குறித்து விசாரிக்கும் போது, இன்னொரு கொலை. இரண்டுக்கும் ஒரே ஆள்தான் பின்னணியா? ஜானகிராமனின் காவல் துறை நண்பர்கள் மூலம் உண்மையான குற்றவளியை ஜாக் அடையாளம் கானும் போது…. பலரது டபுள் க்ராஸ் வெளியே வருகிறது.
