Sandwich கதைகள் (80 நிமிடங்கள்)
நன்னெறியையும் நல்ல பழக்கத்தையும் வலியுறுத்தும் கதைகள் நிரம்பிய தொகுப்பு. அத்தனையிலும் நயமாக நகைச்சுவை. எடுத்துக்காட்டாக ஒன்று. கயல் செய்த காளான் பிரியாணி. கயல் என்னும் குட்டி பெண் குழந்தை செய்த காளான் பிரியாணியை பற்றித்தான் கதை. ஆனால் அவள் யாருக்கு செய்து கொடுத்தல் தெரியுமா......??? ஒரு பயங்கரமான கரடிக்கு. அப்புறம் அன்பு ஒன்றே நல்லது. அது எப்போதும் எல்லோரிடத்திலும் வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்தில் எத்தனையோயோ கதைகள், நகைச்சுவை வடிவத்தில் அத்தனையும் கேட்க கேட்க ஆனந்தம்.
