7 + 1 வள்ளல்களின் வீர வரலாறு (67 நிமிடங்கள்)
அன்பர்களே, இந்த 7 + 1 வள்ளல்களின் வீர வரலாறு கதையானது, தமிழ் சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட கடையெழு வள்ளல்களின் வரலாறு. அவர்களை பற்றியும், அவர்களது கொடை குணத்தையும், உங்களில் சிலர் அறிந்துருக்கலாம். ஆனால் அவர்களை பற்றிய பலரும் அறிந்திராத, சுவாரசியமான விஷயங்களை, சுவை பட சொல்லியிருக்கிறோம். அந்த ஏழு பேருக்கு பிறகு, வள்ளலாக சிறப்பிக்கப் பட்ட, ஒரு அரசன் குறித்த வரலாற்று தகவல்களையும் இணைத்துள்ளோம். கேட்டு மகிழுங்கள். தூக்கமில்லா உங்கள் இரவு, இனிதாய் அமையும். நன்றி!
