காதல் (32 நிமிடங்கள்)
காதலா? கல்லறையா?
முகமூடிகளில் மனம் தொலைத்த இதயங்கள்! கண்டதும் காதல் கொண்ட நெஞ்சங்கள்! விதியை மதியால் வெல்ல முடியுமா? இளம் காதலர்கள் ஒன்றினைந்தது… அதிர்டமா? துரதிர்ஷ்டமா? தீர்க்க முடியாத மோதலா? - தீரா காதலா? வென்றது எது? உலகப் புகழ்பெற்ற ஒரு காதல் காவியத்தின் உண்மை கதை என்ன? கேட்கலாம் வாங்க….காதல்!
கதை கேட்க
