மாயக் குதிரை (16 நிமிடங்கள்)
ஒரு மாய குதிரை. அது வானில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், எவ்வளவு தூரமானாலும் பறக்கும். இந்த மாய குதிரையால், இளவரசன் இளவரசியை சந்தித்தார். பின் இதே மாய குதிரையால், இளவரசன் இளவரசியை விட்டு பிரிந்தார். இறுதியில் இந்த மாய குதிரையால்தான், இளவரசனும் இளவரசியும் ஒன்று சேர்ந்தனர். பெண் ஆசையின் தீமையை சொல்கிற, ஒரு அற்புதமான கதை. இரவு நேரத்தில் கேட்க இதமாக இருக்கும்.