பொறாமை + பேராசை + துரோகம் = வீழ்ச்சி (38 நிமிடங்கள்)
பொறாமை, பேராசை, துரோகம்,... இதில் ஏதாவது ஒன்று இருந்தால் கூட, அந்த இடம் நாசமாகி விடும். அதே நேரம், இந்த மூன்றும் ஒன்றாய் சேர்ந்து ஒரு கூட்டமாய் வந்தால், அங்கே ஏற்படும் இழப்புகளும், வீழ்ச்சிகளும், பாதிப்புகளும் எப்படி இருக்கும் என்பதை விளக்கி சொல்லவா வேண்டும். தன்னை சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதை ஓரளவு கணித்து வைத்த ஒரு மன்னனுக்கு, தன சொந்த மகள்களில் உண்மையான பாசம் கொண்டவள் யார் என்பதை அறியாமல் போனதுதான் சோகம். அதை அவர் தெரிய வரும் போது....
