Kailash FM
Stories 4 U

இலவச - கதை டீசர் | கதை சுருக்கம்

Image Image

உங்களை மகிழ்விக்க...

உறக்கமில்லா இரவுகளில்… வண்ணக் கனவுகள்..! 

 ஜன்னலோர பயணத்தில்… வழித் துணையாய் மேகங்கள்..! 

மன உற்சாகத்திற்கு… ஊக்கமது கைவிடேல்! 

செல்லக் குட்டீஸ்களுக்கு… தனியாக ஒரு வானவில்! 

 மாதம் தோறும் புது வரவுகள்..! 

 உங்கள் மகிழ்ச்சிக்கு உத்திரவாதம் ​! 

 இணையத்தோடு இணைந்திருப்போம்!

Image Image
Image

கதை வகைகள்


Post Image
Stories 4 குட்டீஸ்

குழந்தைகள் உலகிற்கு வரவேற்கிறோம்! 

பேசும் விலங்குகள் முதல் சுவாரஸ்யமான சாகசங்கள் வரை, நற்குணங்கள், துணிச்சல், புத்திசாலித்தனம், அறிவுத் திறன் அனைத்தையும் கற்றுத் தரும் வகையில், ஒவ்வொரு கதைகளும் பிரகாசிக்கிறது. 

ஒன்றாக சிரிப்போம்... கற்றுக்கொள்வோம்... மகிழ்வோம்!

Read More
Post Image
Episode 02: The Fun and Workout
பயணத்தில் கதைகளுடன் இணைவோம்! 

உங்களது ஒவ்வொரு தனிமையான பயணத்துக்கும், துணையாய், துப்பறியும் கதைகள். நீங்கள் கதைகளுடன் மட்டும் பயணம் செய்ய மாட்டீர்கள், கதைக்குள்ளும் பயணம் செய்வீர்கள். இணைவோம் ; இன்புறுவோம்!

Read More
Post Image
Episode 03: Friendship

தாகம் தீர... ஒரு மழை துளி! வாழ்க்கையின் சுழற்சி வலிகளில், தடுமாறும் தருணங்களில், ஒவ்வொரு கதையும் ஒரு தீபமாய் ஜொலிக்கும். நம்பிக்கையும், முயற்சியும், மனவலிமையும் சேர்ந்த பயணம் இது. ஒவ்வொரு கதைகளும், உற்சாகம் ஊற்று! சமுத்திரங்களாய் சூழும் சங்கடங்களை சமாளிக்க, தேன் துளியாக கதைகள், உங்கள் அருகில்!

Read More
Post Image
Episode 03: Long Distance
நிம்மதியின் நிழலில், இரவு பயணம்... 

முழு நாளும் சுமைகளை சுமந்த உங்கள் மனதிற்கு, இங்கே ஒரு மென்மையான மெத்தை. ஒவ்வொரு கதையும், உங்கள் உள்ளத்தை ஊடுருவி செல்லும். வண்ண கனவுகள் வரிசையாய் வந்து, அணைத்துச் செல்லும்! அமைதியான தூக்கத்திற்கு, அடித்தளமிடும் அழகிய நட்சத்திர கதைகளின் தொகுப்பு!

Read More